அமெரிக்கன் கோணருடன் சேர்ந்து எமது நூலகம் “STEM Fair” கண்காட்சி நிகழ்வை நடாத்தியது.
ஆகஸ்ட் 24, 2025 அன்று, எங்கள் நூலகம் அமெரிக்கன் கோணருடன் இணைந்து ஒரு ஈர்க்கக்கூடிய “STEM கண்காட்சியை” நடத்தியது. இந்த நிகழ்வில் விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் […]