- இரவல் வழங்கம் பகுதி, இந்தியன் பகுதி மற்றும் சிறுவர் பகுதியில் இரவலாக பெறப்பட்ட நூல்கள் 14 நாட்களுக்கு மேல் திருப்பி வழங்கப்படாவிடின் ஒரு நூலிற்கு நாள் ஒன்றுக்கு ரூபா 02.00 வீதம் அறவிடப்படும்.
- இரவல் பெறப்பட்ட நூல் தொலையும் சந்தர்பத்தில் நூலினை கொள்வனவு செய்து வழங்கலாம் அல்லது நூலின் பெறுமதியில் இரு மடங்கும் பராமரிப்பு செலவாக ரூபா 25.00 அறவிடப்படும்.
- அங்கத்தவர்களுக்கு வழங்கப்படும் அட்டை தொலையும் சந்தர்பத்தில் ரூபா 10.00 அறவிடப்படும்.