குருநகர் கிளை நூலகம் – வாசிப்பு முகாம்.

07.10.2025 அன்று எமது குருநகர் கிளை நூலகத்தினால் யாழ்ப்பாணம் புனித ஜேம்ஸ் மகளிர் பாடசாலையில் மேற்கொள்ளப்பட்ட வாசிப்பு முகாம்.