எமது பணியும் தொலைநோக்கும்

எம் பணி

எம் சமுதாயத்தை அறிவுமிக்க, அதீத ஈடுபாடுள்ள, ஆர்வ மிக்கவர்களாக்கும் வண்ணம் எம் நூலக, தகவல் சேவைகளை தகவல் தொழில் நுட்பத்துடன் இணைத்து வழங்கல்.

 

தொலை நோக்கு

எம் மக்களை வாழ்நாள் முழுவதும் கற்போர்ஆக்கி, அதனூடாக அவர்களின் கற்பனைச் சுடரை மிளிரச் செய்து, ஒரு ஆற்றல்மிக்க, செயற்றிறனுள்ள சமுதாயத்தை ஆக்குவதற்கு பெருமளவு தூண்டுதல்.