உள்ளூராட்சி வாரம், மற்றும் தேசிய வாசிப்பு மாத நிகழ்வுகள் – இறுதி நாள்

இறுதி நாளான இன்று (21.09.2025) நடைபெற்ற உள்ளூராட்சி வாரம், மற்றும் தேசிய வாசிப்பு மாத செயற்றிட்டங்களின் தொடர்ச்சியாக சிறுவர் பகுதியில் புத்தக கண்காட்சி, ஆவணவாக்கல் பகுதியில் தொல்பொருட்கள் காட்சிப்படுத்தல் மற்றும் ஆளுமை விருத்தி நிகழ்வுகளும் (Abacus, Storytelling, Chess ), “அறிவோடு விளையாடுவோம்“ எனும் தொனியில் பெற்றோர்கள், வாசகர்களுக்கான நிகழ்வுகளும், அதில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில் வழங்கல் போன்ற நிகழ்வுகளின் பதிவு.

ஆளுமை விருத்தி நிகழ்வுகளை (Abacus, Storytelling, Chess ) சிறப்பாக வழங்கிய வளவாளர்களுக்கும் எங்கள் நன்றி.

(c)rushanonline.com
(c)rushanonline.com
(c)rushanonline.com
(c)rushanonline.com