உள்ளூராட்சி வாரம், மற்றும் தேசிய வாசிப்பு மாத நிகழ்வுகள்.

இன்றைய தினம் (19.09.2025) நடைபெற்ற உள்ளூராட்சி வாரம், மற்றும் தேசிய வாசிப்பு மாத செயற்றிட்டங்களின் தொடர்ச்சியாக சிறுவர் பகுதியில் புத்தக கண்காட்சி, ஆவணவாக்கல் பகுதியில் தொல்பொருட்கள் காட்சிப்படுத்தல் மற்றும் கலந்து கொண்டோரிடம் வினாக்கள் வினவப்பட்டு பரிசில்கள் வழங்கல் போன்ற நிகழ்வுகள் நடை பெற்று வருகின்றன.