வாசிப்பு முகாம் – இரண்டாவது நாள்

12.09.2025 அன்று யா/புனித ஜேம்ஸ் மகளி்ர் கல்லூரியில்
மறுமலர்ச்சிக்காக வாசிப்போம்‘ எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற வாசிப்பு முகாம்…